யம்மாடி... ஆத்தாடி...

ஆண்: யம்மாடி... ஆத்தாடி...
உன்ன எனக்குத் தரியாடி...

பெண்: நீ பாதி... நான் பாதி
அட சேர்ந்துபுட்டா சிவன் ஜாதி...

ஆ: அரைச்ச மாவ அரைப்போமா...
துவைச்ச துணிய துவைப்போமா...

பெ: ராமன் கதைய கேட்ப்போமா...
வில்ல வலைச்சி பார்ப்போமா...

ஆ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

பெ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

ஆ: யம்மாடி... அய்யோ ஆத்தாடி...
உன்ன எனக்குத் தரியாடி...

பெ: ஏய் நாந்தாண்ட முதளாலி...
நீதான் எனக்கு தொழிளாலி...

ஆ: மச்சம் வேண்டும் நட்ச்சத்திரம் நீ
எண்ணிப்பார்த்தா எண்ணிப்பார்த்தா வெட்கம்வரும்...

பெ:வெட்ட வரும் வில்லனத்தான்...
அடிச்சிபுட்டா உடைச்சிபுட்டா சத்தம்வரும்

ஆ: நேத்துவர நேத்துவர
நீயும்தான் நானும்தான் ஒட்டவில்ல

பெ: வாழும்வர வாழும்வர
நீயும்தான் நானும்தான் ரெட்டபுள்ள

ஆ: வயசுப்ப் பையன் மூச்சிடி...

பெ: அடப் பட்ட இடம் பூச்செடி...

ஆ: உன்னைபோல என்னைபோல
காதலிக்க யாருமில்ல

பெ: நல்லவரே... வல்லவரே
வாழவைக்க வந்தவரே

ஆ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

பெ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

ஆ: அய்யோ... அய்யோ

பெ: ஆதாரமா... அவதாரமா...
ஆயிபுட்ட நெஞ்சுக்குள்ள

ஆ: உன்ன விட்டா, என்ன விடும்
உயிர்தானம்மா உள்ளுக்குள்ள

பெ: உன்வாசம்தான் என்மூச்சில்வீசி
உயிருக்குள் உயிர்வாழுரேன்

ஆ: நம் பேரத்தான் ஊரெல்லாம் பேசும்...
ஊமைக்கும் மொழியானது...

பெ: நீதாண்ட நீதாண்டா ஜல்லிக்கட்டு
முடிஞ்சாக்கா என்ன முட்டு

ஆ: பூவுக்கும் பேருக்கும் மல்லுக்கட்டு
என்னோட பெட்டுக் கட்டு...டு ...டு... டு

பெ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

ஆ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

ஆண்: யம்மாடி... ஆத்தாடி...
உன்ன உன்ன எனக்குத் தரியாடி...

பெண்: நீ பாதி... நான் பாதி
சேர்ந்துபுட்டா சிவன் சிவன் ஜாதி...

ஆ: அரைச்ச மாவ அரைப்போமா...
துவைச்ச துணிய துவைப்போமா...

பெ: ராமன் கதைய கேட்ப்போமா...
வில்ல வலைச்சி பார்ப்போமா...

ஆ: ஏ எம்மா... ஏ எம்மா... ஏ எம்மா... ஏ எம்மா... யம்மம்மா

பெ: யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மம்மா...

டி.ஆர்: என்னய்யா பாட்ட நிறுத்திட்டீங்க...பட்டய கிளப்பு...

சிம்பு: தேங்க்ஸுப்பா.

பாடல் வரிகள் தெரிந்து பாடல் கேட்பது ஒரு சுகம்... இப்ப கேட்டு பாருங்க பாட்ட...

http://geetham.biz/V/Vallavan/Tamilmp3world.Com%20-%20Ammadi%20Athadi.mp3

என்ன... எங்க ஊரு காரு...டி.ஆரு நல்லா பாடியிருக்காருல்ல... ரசிச்சிகிட்டே இருங்க... அரசியல் உள்குத்தோடா மீண்டும் வரேன்

2 comments:

ஆயில்யன் said...

//டி.ஆர்: என்னய்யா பாட்ட நிறுத்திட்டீங்க...பட்டய கிளப்பு...//


அதுவும் கடைசி பிட்டுக்கு நம்ம தல ஜிங்கு ஜிங்குன்னு ஆடறது இன்னும் கண்ணுலயே நிக்குது பாஸ்!

கலைஞண்டா நீ கலைஞண்டான்னு கத்தணும்போல தோணுச்சு !

நட்புடன் ஜமால் said...

எவ்வளவு தத்துவங்கள்

எத்தனை சொல்லாடல்கள்

எப்பேர்பட்ட பின் நவீனத்துவம்

ஆஹா

அடடா

என்னே அருமை

இன்னும் இன்னும்

---------------------------

(டேய் போதும் நிறுத்து இத்தனை பொய் போதும்)