காதல் கல்யாணம்...

காதல் கல்யாணம்...

நான்கு கண்கள் பார்த்தன
இரண்டு மனங்கள் பேசின
ஒரு காதல் உருவானது...

ஒரு கல்யாணம் நடந்தது
இரண்டு வீடுகள் சம்மதித்து
நான்கு திசையிலும் சந்தோஷம்...

கூட்டி கழிச்சி பார்த்தா கணக்கு சரியா வருதா?

1 comment:

நட்புடன் ஜமால் said...

கூட்டல் மட்டுமே காதலில் கழித்தல் ஏன்

எது எப்படியோ

கல்யாணத்திற்கு பின் கழித்து விடாமல் மென் மேலும் கூட்ட வேண்டும்

காதலை ...