எஸ்.எம்.எஸ்

மருத்துவர் அய்யா அம்மாகூட கூட்டணி வச்சதிலிருந்து ஒரே எஸ்.எம்.எஸ்...

செல்வி ட்டுமே கோதரி - வருகிற தேர்தல் முடியும் வரை.

சிதம்பரத்துல ரம்வெட்டிக்கு ங்கு - சிதம்பரத்துல பொன்னுசாமி பா.மா.க வேட்பாளராம், சங்கு உறுதி.

சின்னைய்யாவுக்கு த்தியமந்திரி சிண்ட்ரோம் - ஒதுக்கி வச்சிருக்கிர ராஜ்யசபா சீட்டு அதுக்குத்தானே?

1 comment:

டக்ளஸ்....... said...

பேசாமல் மருத்துவ தொழிலை விட்டு விட்டு மகனும் அவரும் முழு நேர அரசியல் (தாவல்) வாதியாகி விடலாம்...