என்ன ஆச்சு எங்க ஊருக்கு...

எங்கு பார்த்தாலும் மாயூரம் பற்றிய பேச்சு... என்ன ஆச்சு எங்க ஊருக்கு...

மாதவி பந்தலில் ஒரு அருமையான பதிவு...
http://madhavipanthal.blogspot.com/2009/04/blog-post_08.html

தட்ஸ் தமிழில் ஒரு ஏக்கம்...
http://thatstamil.oneindia.in/cj/vaithiyanathan-sowmian/2009/0409-will-mayiladuthurais-dream-come-true.html

என்ன செய்வது படித்தவர்கள் ஊரை முன்னேற்ற பார்க்கிறார்கள், பணம் படைத்தவர்கள் (இப்போதுள்ள பேரூந்து நிலையத்தை சுற்றி தொழில் செய்யும் பலவான்கள்) ஊரை பின்னேற்றுகிறார்கள்... சுயநலவாதிகள்.

4 comments:

நட்புடன் ஜமால் said...

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆஹாதும்பாங்களே

விடுங்க பாஸ்

ஆயில்யன் said...

எல்லாம் நன்மைக்கே பாஸ் :))))

(அது சரி எப்ப ஊர் பக்கம் போறதா பிளானு!)

சென்ஷி said...

:-))

அரசூரான் said...

வருகைக்கு நன்றி தோழர்களே...

ஆயில்யன்...பிளான் பண்ணிட்டோம்ல... ஜூனுல மாயவரந்தேன்... நீங்க வாரிகளா...