தேர்தல் திருவிழா...

காணாம போனாலும் வைகோ அழுதுகிட்டே அம்மாகிட்ட வந்து சேர்ந்துடுவாரு...

இந்த இடதும் வலதும் என்ன பண்ண போகுதுன்னு தெரியலயே? மத்தியில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிச்சது போல்... லெஃப்டல சிக்னல போட்டு ரைட்டுல கைய போட்டு ஸ்ட்ரெட்யிட்டா தமிழகத்துல பி.ஜே.பி-கூட போயிடுவாங்களோ

2 comments:

நட்புடன் ஜமால் said...

அவங்க எங்கனா போகட்டும்

நம்மளையும்ல கொண்டு(ன்று) போறாய்ங்க

அரசூரான் said...

திருவிழாவில் நிஜமாவே வைகோ காணாபோயிட்டாரே... அய்யோ பாவம்.