பத்து கோடி படமும்... பத்து நிமிட பதிவும்

இன்றைய அளவில் ஒரு நடுத்தர படம் எடுக்க குறைந்த பட்சம் ஒரு பத்து கோடி தேவைப்படுகிறது.

கதையோ, உதையோ இல்ல சதையோ ஏதோ ஒன்றை நம்பி பல கோடி போட்டு எடுத்த படங்களின் இன்றைய நிலை என்ன?

படம் பார்த்து வந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில்... ஒரு பத்து நிமிட செலவில்... ஒரு பதிவு.

தயாரிப்பாளர்களுக்கு திருட்டு வி.சி.டி/டி.வி.டி தொல்லையோடு இன்றைய பெரும் தொல்லை ப.ப.ப (டம் திவிடும் திவர்) தொல்லை, அவர்களிடும் நக்கலுக்கு இல்லை ஒரு எல்லை.

பாவம் பத்து கோடி போட்டவரை பத்து நிமிடப் பதிவில் தெருக்கோடிக்கு கொண்டுவந்து விடுகிறார்கள்.

2 comments:

காரணம் ஆயிரம்™ said...

பதிவர்களின் ’யானையைத் தொட்டுவிட்டேன்’ - ங்கிற மாதிரி ஒரு ம்னோபாவமும் காரணம்..

ஆனால், நல்ல படங்களை யாரும் திட்டியதில்லை என்பதாக ஞாபகம்..

அதற்கு ஏன் டி.ஆர் மாதிரியெல்லாம் உணர்ச்சிவசப்படுறீங்க... ?

நன்றி..

அரசூரான் said...

பகிர்விற்கு நன்றி கா.ஆ (ஏது வாரணம் ஆயிரம் படம் பார்த்துட்டு வந்த பத்து நிமிடத்துல உங்க வளைக்கு பெயர் வைத்தீங்களா?) உணர்ச்சி வசப்படுலீங்க சும்மா ஒரு உற்ச்சாகத்துல பதிந்தது... :(
ஹி... ஹி... நான் டி.ஆர் ஊர் காருங்கோ, அது தானா வருதுங்கோ... :)