பூனை கண்ணை மூடினால்....

பூனை கண்ணை மூடினால் பூளோகம் இருண்டு போய்விடுமா? இப்படி ஒரு முதுமொழி உண்டு, அதை இந்த பத்திரிக்கை காரர்களும் நடிகர்களும் பின் பற்றி கண் மூடியோ இல்ல காதை பொத்தியோ இருக்கலாம். ஒரு பூனை (கண்) வாய் திறக்க பல பூனை இப்ப மணி கட்டி அலையிது.

அரசியல் வாதிக்கு வோட்டிங் பிரச்சனை,
நடிகர்களுக்கு டேட்டிங் பிரச்சனை,
பத்திரிக்கை காரங்களுக்கு ரேட்டிங் பிரச்சனை,
காவலர்களுக்கு கட்டிங் பிரச்சனை...

ஆக, அவன் அவன் அடுத்தவன் மேல இருந்த காண்ட கரெக்ட் பண்ணி மணியடிச்சிட்டீங்கள்ல... சரி, இடத்த காலிபண்ணுங்க.

பதிவர்களே... உங்களுக்கு என்னய்யா பிரச்சனை?
ஹி... ஹி... நமக்கு நாமேதான் பிரச்சனை.

மியாவ்... மியாவ்
மியாவ்... மியாவ்
மிய்..யா...வ்

மியாவ் மியாவ் பூனை
ரேட்டை சொல்லும் பூனை
சீ... போ... -ன்னு படிக்கமாட்டேன்
உன் பதிவுமேல ஆனை

மிய்..யா...வ்

2 comments:

ஆயில்யன் said...

//பதிவர்களே... உங்களுக்கு என்னய்யா பிரச்சனை?
ஹி... ஹி... நமக்கு நாமேதான் பிரச்சனை.//

:) உண்மைதான்!

பழமைபேசி said...

நமக்கு நாமேதான் பிரச்சினை!