சந்தோசக் காற்றில்...

அலேக்ரா அலேக்ரா... கந்தசாமியில் ஒரு காட்டு... மன்னிக்கவும் பாட்டு. நான் பாடல் வரிகளின் ரசிகன்... இசை மற்றும் பாடல் வரிகள்... வரிகளில் ஆங்கில கலப்பு அதிகம் இருந்தாலும்... என்னை கவர்ந்தது.

சரி பாடல் வரிகளை தாண்டி இந்தப் பாடலில் இசை அமைப்பாளரால் சேர்க்கப்பட்ட ஜிங்கிள்ஸ் வரிகள்... அலேக்ரா அலேக்ரா... இதில் ஏதோ இருக்க வேண்டுமே என்று தேடினேன்... அலேக்ரா... இத்தாலிய பெயர், பெண் பெயர்... அதன் அர்த்தம் "சந்தோசம்". வரலாற்றில் அலேக்ரா பைரோன்... பிரிட்டிஷ் கவிஞருக்கு தகாத உறவில் பிறந்த பெண்ணுக்கு 1817-ல் வைக்கப்பட்ட பெயர். இசையுலகில் அலேக்ரா என்றால் "சந்தோஷக் காற்று".

சரி... பாடல் வரிகள படிப்போம்...

அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...

இந்திய பொண்ணுதாங்கோ- இத்தாலி கண்ணுதங்கோ
நான் ஒரு மின்னல்தாங்கோ தில் இருந்தா வாங்கோ

ஹேய்.. மேனியே மேக்னெட் தாங்கோ சாப்பிட சாக்லேட் தாங்கோ
நான் ஒரு மின்சாரங்கோ, தள்ளி நின்னு போங்கோ

ரெட் வைன் பாட்டில் நான்...
காஷ்மீர் ஆப்பில்நான்...
கோல்டன் ஏஞ்ஞெல் நானே...

அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...

இசை...

ஆ- ஆடலம் டாங்கோ டாங்கோ
அடிகலம் போங்கோ போங்கோ
வாழ்கையே சார்டோ லாங்கோ
வாழ்ந்துபார்போம் வாங்கோ
(அலேக்ரா அலேக்ராஅலேக்ரா அலே-அலேக்ரா)

பாடலாம் சாங்கோ சாங்கோ
உதடுகள் வீங்கும் வீங்கும்
வாழ்ந்தது ரைட்டோ ராங்கோ
வாழ்வோம் இனிமேல் வாங்கோ
(அலேக்ரா அலேக்ராஅலேக்ரா அளே-அலேக்ரா)

ஓசோன் தாண்டி நம் ஒசை போகட்டும்
வானம் கை தட்டுமே

அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலெலலே...

இசை...

அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...

ஓ...
ஆசைகள் ஒன்னோ ரெண்டோ
அடங்கிடும் மனசும் உண்டோ
நம்விழி ரெண்டும் விண்டோ
மூடி வைப்போம் ஏனோ

ஓ...ஓ...
வானவில் பெண்டு என்றோ
பிறை நிலா பெண்டு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ

நேற்று போயாச்சு
நாளை புதிராச்சு
இன்றே நிலையானது...து...து

அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலேக்ரா
அலேக்ரா அலேக்ரா
அலேக்ரா அலே-அலே...

மேலே கண்ட வரிகளில் சொரிவதற்க்கு நிறைய வரிகள்... இருந்தாலும் சில வரிகள் தமிழில் இருந்தால் இன்னுன் அழகாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.

வானவில் பெண்டு என்றோ
பிறை நிலா பெண்டு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ

இதையே...பெண்டுக்கு வளைவு என்று மாற்றி எழுதியிருக்கலாம்

வானவில் வளைவு என்றோ
பிறை நிலா வளைவு என்றோ
சொல்பவன் முட்டாள் அன்றோ
குறையை பார்த்தால் நன்றோ.

அதேமாதிரி... ஜிங்கிள்ஸ

அழகிடா அழகிடா
அழகிடா அழகிய-அழகிடா -ன்னு மாத்தி போட்டு படிச்சி/பாடி பாருங்க.

6 comments:

பழமைபேசி said...

அதையும் பொட்டியில தட்டி இருக்கீங்க பாருங்க... அங்கதான் நீங்க மிளிருறீங்க.... அதுக்கும் புன்னகைதானா?

உம்ம சிரிப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லைங்க!

ஆ.ஞானசேகரன் said...

வித்தியாசமாக இருக்கு, பகிர்வுக்கு நன்றி

ஆயில்யன் said...

//குறையை பார்த்தால் நன்றோ.///

அட!சரிதான்!

ஒரு பக்கம் கந்தசாமியை போட்டு எல்லாரும் கும்மிக்கிட்டிருக்கறச்ச பாடல் வரிகளுக்குள் தேடலா ?

சூப்பரூ :))

நட்புடன் ஜமால் said...

மாம்ஸ் வாழ்க வாழ்க

அரசூரான் said...

வருகைக்கும் பகிர்விற்க்கும் நன்றி நண்பர்களே.

ஆயில்யன், கந்தசாமியில் பாடல்கள் ஒரே கவிஞரால் எழுதப்பட்டு, ஆண் குரல்கள் அனைத்தும் நடிகர் விக்ரம்-ஆல் பாடப்பட்டுள்ளது. நன்றாக இருந்தால் ரசிக்க வேண்டியதுதானே!!!

க.பாலாஜி said...

//மேலே கண்ட வரிகளில் சொரிவதற்க்கு நிறைய வரிகள்... இருந்தாலும் சில வரிகள் தமிழில் இருந்தால் இன்னுன் அழகாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.//

சரியாக சொன்னீர்கள். இந்தப்படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன். இந்த பாடல் தாங்கள் குறித்த வரிகள் புரியவில்லை...