பழமையின் குதபகாலம் – பின்னூட்ட பதிவு

8 comments:

பழமைபேசி said...

அஃகஃகா!

தாராபுரத்தான் said...

நல்லாத் தான் யோசித்துள்ளீர்கள்..

Seemachu said...

நல்லாருக்கே.. அது சரி, குதபகாலம் ந்னா என்ன?

ஈரோடு கதிர் said...

மாப்புக்கே ஆப்பா..

ம்ம்ம்

நடத்துங்க

க.பாலாசி said...

//Seemachu said...
நல்லாருக்கே.. அது சரி, குதபகாலம் ந்னா என்ன?//

எனக்கும் அதேதான்.... மெதுவா காதுல சொல்லுங்க.. யார்டையும் சொல்லமாட்டேன்....

குறும்பன் said...

எருமைங்க குளிக்கும் படத்தில் நீங்க ஏதோ வில்லங்கமா சொல்ற மாதிரி இருக்கு. பழமை கவனிச்சுக்குங்க...

அரசூரான் said...

@ பழமை - நன்றி (இப்படி ஒரு பின்னூட்ட பதிவு போட காரணியா இருந்தமைக்கு)

@ தாராபுரத்தான்,
@ சீமாச்சு,
@ கதிர் &
@ பாலாசி

வருகைக்கு நன்றிங்க.

கதிர்... மாப்பு-க்கு ஆப்பு இல்லீங்க, இது சோப்பு-ங்க. சோப்பு போடரதுன்னா என்னன்னு பாலாசிகிட்ட கேளுங்க சொல்லுவாரு.

குதபகாலத்துக்கான விளக்கம் பழமை பதிவில இருக்குங்க. அவர் படத்த சுடலாம், பதில சுடக்கூடாதுங்க.

அரசூரான் said...

குறும்பன், வருகைக்கு நன்றி. நான் ஒன்னும் சொல்லலீங்க, அண்ணன் குளிக்க வராருன்னுதான் சொன்னேன்.... அவ்வ்வ்வ்