அன்புடன் அழைக்கிறேன்...

நீங்கள் அட்லாண்டா (அமெரிக்கா – ஜார்ஜியா மாகாணம்) வாழ் தமிழராகவோ அல்லது அட்லாண்டா அருகில் வாழும் தமிழார்வம் கொண்டவராகவோ இருப்பின் உங்களை கேட்ஸ் – கலிஃபோர்னியா தமிழ்க் கழகத் தமிழ்ப் பள்ளிகளின் முதலாம் ஆண்டு விழாவிற்க்கு, விழாக் குழுவினரின் சார்பில் உங்களை வருக வருக என வரவேற்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நாள் : மே 16, 2010 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மதியம் 2 மணி முதல்
இடம் : இண்டிபெண்டன்ஸ் உயர் நிலைப் பள்ளி,
மில்டன் மையம், 86 – ஸ்கூல் டிரைவ், அல்ஃபரட்டா, ஜார்ஜியா – 30009.

நிகழ்ச்சிக் குறிப்பு : 141 குழந்தைகளுக்கு கல்வியாண்டு சான்றிதழ் வழங்குதல், அவர்களின் கலை நிகழ்ச்சிகள் – ஆடல், பாடல், நாடகம், வில்லுப் பாட்டு, காவடியாட்டம் போன்ற தமிழ்க் கலாச்சார மற்றும் பண்பாட்டு கலைகளுடன்.

150-க்கு மேற்ப்பட்ட தமிழ்க் குடும்பங்கள் மற்றும் தமிழ் ஆர்வளர்களின் சந்திப்புக்கள்.

உங்கள் பகுதியில் புதிய கல்விக்கூடம் அமைப்பதற்க்காண வழிகாட்டுதல்கள்.

7 comments:

Chitra said...

Best wishes! :-)

பழமைபேசி said...

வாழ்த்துகள் அன்பரே!

முகுந்த் அம்மா said...

வாழ்த்துக்கள்

அரசூரான் said...

சித்ரா, பழமை, முகுந்த் அம்மா
வருகைக்கும் வாத்துக்களுக்கும் நன்றி.

பழமை... அட்லாண்டா வாங்க பழகலாம். ஒரு பதிவர் சந்திப்பு (?!) ஏற்பாடு பண்ணிடுவோம். பிருந்தாவனம் கோபி வருகிறார், தெகாவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிடுறேன்.

அன்புடன் அருணா said...

Best wishes! :-)

முகுந்த் அம்மா said...

அய்யா அட்லாண்டவில பதிவர் சந்திப்பு இருக்குன்னா எனக்கும் சொல்லுங்கய்யா, நானும் இங்க சார்லோட்டேல தான் இருக்கேன், வர முயற்சி பண்ணுறேன்.

அரசூரான் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி அருணா.

முகுந்த் அம்மா, நிச்சயம் சொல்லுரோம். கண்டிப்பா வாங்க.