கதவை தாண்டி வருவாயா...

குமுதத்தை திறந்தேன்
கட்டுரையை படித்தேன்
கதவைத் திறந்தேன்
காற்றாய் வந்தாய்!

கணனியைத் திறந்தேன்
பதிவை படித்தேன்
கணொளியைக் கண்டேன்
காணாமல் போனாய்!!

நித்யானந்தரே
நீர் ஒரு கல்பதரு
நான் ஒரு கவிதைதரு!!!

6 comments:

ers said...

அடல்ஸ் ஒன்லி
குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்கவும்...

சாமியாரின் காமக்கதை வீடியோ

ஆயில்யன் said...

//நித்யானந்தரே
நீர் ஒரு கல்பதரு
நான் ஒரு கவிதைதரு!!!//

:))))))

நட்புடன் ஜமால் said...

என்ன சொல்றதுன்னே தெரியலை

:(

கோபிநாத் said...

Raaja, Please visit my blog. I called you for Thodar Pathivu
http://bhrindavanam.blogspot.com/2010/03/blog-post.html

க.பாலாசி said...

அடடா... நீங்கதானா அது.....

அரசூரான் said...

வருகைக்கு நன்றி நண்பர்களே.

கோபி, அலுவல்கள் பல. இப்போதுதான் பார்த்தேன். அழைப்பிற்கு நன்றி.