மெது ஓட்டம்...


அந்தி மாலை
பசுமைச் சாலை

உச்சியிலிருக்கு நிலவு
வீடு இருக்கு தொலைவு
குறிலைக் (பம்பு) கண்டேன் வந்தது தாகம்
நெடிலைக் (பாம்பு) கண்டதும் கொண்டேன் வேகம்

விரைந்து வந்து தொட்டேன் இல்லக் கதவு
மறக்கும் முன் இட்டேன் இந்தப் பதிவு.

4 comments:

பழமைபேசி said...

இராஜேந்தர் ஊர்க்காரர்தான் நீங்க... ஒத்துக்குறோம்... ஒத்துக்குறோம்...

நட்புடன் ஜமால் said...

குறில் நெடில்

செம்மொழி எஃப்கெட்டா

sweatha said...

வரி செலுத்தும் உங்கள் உரிமைகள் மீட்க ..
வரிகளாக்கி எழுதுங்கள் உங்கள் மனசாட்சியை .. ஜீஜிக்ஸ்.காமில்


சிறந்த எழுத்துக்கு ஒவ்வொரு வாரமும் Rs 500 பெறுங்கள்.
சமுதாய ஆர்வலர்களின் உலக மேடை www.jeejix.com .
பரிசு பெற்ற பதிவுகள் காண http://www.jeejix.com/Post/SubCategory?SCID=163

அரசூரான் said...

நன்றி பழமை & ஜமால்.