வென்றாக வேண்டும் தமிழ்...

வென்றாக வேண்டும் தமிழ்... அமெரிக்க மாகாணம் ஜார்ஜியா - அட்லாண்டாவில் நடைபெற்ற பெஃட்னா - 2009 நிகழ்வுகளில் நடைபெற்ற ஒரு இலக்கிய நிகழ்ச்சி.

அதில் குறிப்பிடப்பட்ட ஒரு கவிதை குறிப்பு...

இப்போது
இருதயம் கூட இயந்திரத்தில்
தமிழ் கூட தடுமாற்றத்தில்...

உண்மைதான், தமிழ் வென்றாக வேண்டுமோ இல்லையோ தமிழ் ஒன்றாக வேண்டும் என்பது என் ஆசை... காரணம் அங்கு நான் கண்ட சில காட்ச்சிகள். அவ மனதிற்க்கு மிக வருத்தமளிக்கும் வகையில் இருந்தது.

விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட கவிஞர்களிடம் காணப்பட்ட வேற்றுமை. சிலர் அதை பேசும் போது வெளிப்படுத்தினர், சிலர் அவர்களது செய்கை / நடத்தையில் வெளிப்படுத்தினர்.

இருந்தாலும் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பேசினார்கள்... எனக்கு அதில் மகிழ்ச்சியே.

3 comments:

நட்புடன் ஜமால் said...

\\இருந்தாலும் தமிழர்களின் ஒற்றுமை குறித்து பேசினார்கள்... எனக்கு அதில் மகிழ்ச்சியே. \\


பேச்சுக்கென்ன குறைச்சல் நம்மட தமிழர்களுக்கு ...

நட்புடன் ஜமால் said...

ஒன்றாக வேண்டும் ...


நல்ல எண்ணம் ஈடேர வேண்டும்

அரசூரான் said...

ஜமால், என் எண்ணம் ஈடேருகின்றதோ இல்லையோ, எனக்கிருந்த ஆதங்கம் இந்த பதிவின் மூலம் குறைந்தது என எண்ணுகிறேன்.

ரஜினி, கமல் போன்றவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகின்றார்கள், காரணம் அவர்களது ரசிகர்களிடையே வரும் தள்ளு முள்ளுகளை தவிர்பதர்க்காக.

ஆனால் விழாவிற்க்கு வந்தவர்கள், வந்த நோக்கத்தை மறந்து சொந்த விருப்பு வெருப்புக்களை கண்பித்தது வெட்க்கபட வேண்டிய செயல்.