வாழ்க்கைக்கு உறுதுணை உறவா நட்பா?

கேட்ஸ் தமிழ்ச் சங்கப் பொங்கல் விழாவில் பட்டிமன்றம் புகழ் திரு.ராஜா தலைமையேற்று மிகச் சிறப்பாக நடத்தினார்... அவருக்கே உரிய நகைச்சுவையுடன். அதில் பங்கு பெற்றோரும் சிறப்பாகவே பேசினார்கள்.

அதை நீங்க கண்டு கேட்டு ரசிக்க இத்துடன் காணொளித் தொடர்புகளை இணைத்துள்ளேன்.

பட்டிமன்ற நிகழ்வுத் தொடக்கம்...

பட்டிமன்ற ராஜா தொடக்கவுரை...

திரு.பிரதீப் திருமலை உறவே...

திருமதி.லெக்ஷ்மி தேசம் நட்பே...

திருமதி.சுரேகா பாலாஜி உறவே...

திரு.ஸ்ரீராம் சுப்ரமணியம் நட்பே...

அரசூரான் (ராஜா) உறவே...

திருமதி. அவ்வை மகள் நட்பே...

பட்டிமன்ற ராஜா தீர்ப்புரை...


நன்றி.

4 comments:

Chitra said...

நாளைக்கு கண்டிப்பாக பார்க்கிறேன்ங்க.... லிங்க்ஸ் மறக்காமல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க...

நட்புடன் ஜமால் said...

Raja endravudan maamsunnu ninaichuten :P

( will watch ... )

அரசூரான் said...

நன்றி சித்ரா.

ஜமால், மாம்ஸ்-ன்னு நினைச்சா ஓ.கே, ராஜா ஆ-ன்னு நினைக்கிலியே...அவ்வ்வ்வ்வ்.

இருவரும் பார்த்துட்டு உங்க விமர்சனத்தை சொல்லுங்க.

ராஜ நடராஜன் said...

தீர்ப்பு என்னோட பின்னூட்டப் பக்கத்துக்கு வந்தா தெரியும்:)