கிரேட்டர் அட்லாண்டாத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா வருகின்ற பிப்ரவரி 6-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக பட்டிமன்றம் புகழ் ராஜா அவர்கள் கலந்து கொள்கிறார், வாழை இலையில் சாப்பாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள்... அட்லாண்டா வாசிகளும் அருகில் உள்ளோரும் வந்து கலந்துகொண்டால் பெரும் மகிழ்ச்சியடைவோம்... நன்றி.
பட்டிமன்ற ராஜாவின் அழைப்பு... படத்தை தொடுக்கவும்

4 comments:
அவசியம் வருகிறோம்..அங்...
ரெண்டு இராசாக்களும் இணைந்து அழைக்கிறாய்ங்க... எங்க ஊர்ல இருந்து மக்கள் வாறங்க அப்பு...
maams send visa & ticket :P
@சுஜாதா, @பழமை, @ஜமால் வருகைக்கு நன்றி.
பழமை, தகவலுக்கு நன்றி. ஒரு பதிவர் சந்திப்பும் போடுவோம்.
Post a Comment