கள்ளக்குறிச்சியில்...

கள்ளக்குறிச்சியில்... விஜய.டி.ஆர்...ஆ... டர்..ர்..ர்

ஏய்...
நான் தேர்தல்ல நின்ன இடம் கள்ளக் குறிச்சி
மக்கள் தந்தாங்க தோல்வி அதிர்ச்சி
காரணம் எனக்கு சரியில்ல சனிப் பெயர்ச்சி

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

அரசியலில் எனக்கு இருக்கு முதிர்ச்சி
தொடர்ந்து செய்வேன் நான் முயற்ச்சி
அடுத்து வருது குருப் பெயர்ச்சி

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

மருத்துவருக்கு அடிச்சாங்க ஆப்பு
அம்மாவுக்கு கொடுத்தாங்க கேப்பு
வைகோவுக்கு வாயில டேப்பு
கலைஞர் ஆயிட்டார் ஸேஃபு
காங்கிரஸ் மொத்ததில் டாப்பு

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

சுதீசு மாமா கேப்டன்
ரித்தீசு மாமா டாப்டென்

ஏய் டண்டனக்கா...
ஏய் டணக்குனக்கா

4 comments:

ஆயில்யன் said...

//மக்கள் தந்தாங்க தோல்வி அதிர்ச்சி///


நோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ!


எங்கள் தலைவன் தோல்வி அடையவில்லை வேண்டுமென்றால் வெற்றிகுரிய தகுதிகள் பெறவில்லை என்று மாற்றி கூறிக்கொள்ளுங்கள் தயவு செய்து....!

என்றும் அண்ணன் வழியில்
ஆயில்யன்
(டண்டனக்கா டணக்குனக்கா)

ஆயில்யன் said...

வரும் சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்”டின்” அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று ஆச்சியை பிடிப்போம்!


என்றும் அண்ணன் வழியில்...

ஆயில்யன்

ஆ.ஞானசேகரன் said...

அய்ய்ய்ய்யா டண்டனக்கா

அரசூரான் said...

ஆயில்யன்... இனி நீங்க ஆயில்-ஏன் உங்க தலைவனுக்கு நல்லாவே ஆயில் (போடுறீங்க) ஏன்? ஏன்?

வாங்க சிங்கை ஞானி, நீங்களும் டண்டனக்காவா?