Showing posts with label தேர்தல் நையாண்டி. Show all posts
Showing posts with label தேர்தல் நையாண்டி. Show all posts

தேர்தல் திருவிழா...

காணாம போனாலும் வைகோ அழுதுகிட்டே அம்மாகிட்ட வந்து சேர்ந்துடுவாரு...

இந்த இடதும் வலதும் என்ன பண்ண போகுதுன்னு தெரியலயே? மத்தியில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிச்சது போல்... லெஃப்டல சிக்னல போட்டு ரைட்டுல கைய போட்டு ஸ்ட்ரெட்யிட்டா தமிழகத்துல பி.ஜே.பி-கூட போயிடுவாங்களோ