tag:blogger.com,1999:blog-533047329592496574.post8296851169036692962..comments2023-10-20T08:46:47.204-04:00Comments on அரசூரான்: எனக்கு ஐ.ஜி-ய தெரியும்...அரசூரான்http://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-533047329592496574.post-38281686365929865662010-10-27T14:35:45.378-04:002010-10-27T14:35:45.378-04:00கெ.பியோட “கன்னா பின்னாவென்று கண்டனத்தை” மறுமொழியின...கெ.பியோட “கன்னா பின்னாவென்று கண்டனத்தை” மறுமொழியின்றி ஏற்றுக்கொள்கிறேன்... :(

கௌசல்யா, உங்கள் வருகைக்கும் பாரட்டுதல்களுக்கும் நன்றி.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-533047329592496574.post-3379632101796570742010-10-27T02:40:12.734-04:002010-10-27T02:40:12.734-04:00உங்கள் தளம் இன்று தான் பார்த்தேன்....நன்றாக எழுதுக...உங்கள் தளம் இன்று தான் பார்த்தேன்....நன்றாக எழுதுகிறீர்கள்..... .இந்த பதிவும் பிடித்திருக்கிறது.....தொடரட்டும் உங்கள் பணி...வாழ்த்துக்கள்....Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-533047329592496574.post-45432025340236976412010-10-26T12:56:00.990-04:002010-10-26T12:56:00.990-04:00செய்தி போட்டு உள்ளூர்காரங்க வருகிற மாதிரியும், வெள...செய்தி போட்டு உள்ளூர்காரங்க வருகிற மாதிரியும், வெளியூர்காரங்க புகையுற மாதிரியும்:-) ஆவன செய்யிறத விட்டுட்டு....

கன்னா பின்னாவென்று கண்டனத்தைப் பதிவிடுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-533047329592496574.post-74035499204363511862010-10-26T09:56:21.184-04:002010-10-26T09:56:21.184-04:00நன்றி ஜமால், அதுவே பேருதவி இப்போது. நண்பர்களிடம் ச...நன்றி ஜமால், அதுவே பேருதவி இப்போது. நண்பர்களிடம் சொல்லி வாக்களிகச் சொல்... முதலாவதாக வந்தால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைக்கும்... அதை வைத்து அவர் நிறைய பேருக்கு உதவலாம்.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-533047329592496574.post-22584272308778110112010-10-26T02:20:24.866-04:002010-10-26T02:20:24.866-04:00ஒரு ஓட்டு போட்டுட்டேன் மாம்ஸ்
இப்ப அது மட்டும் தா...ஒரு ஓட்டு போட்டுட்டேன் மாம்ஸ்

இப்ப அது மட்டும் தான் இயலும்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-533047329592496574.post-33252465489024379182010-10-25T14:45:55.346-04:002010-10-25T14:45:55.346-04:00உண்மைதான் பழமை, தாக்கல் செய்ய இயலாமைக்கு வருந்துகி...உண்மைதான் பழமை, தாக்கல் செய்ய இயலாமைக்கு வருந்துகிறேன். எல்லாம் கடைசி நேரத்தில் கைகூடிய நிகழ்வுகலாக அமைந்து விட்டது... அதுவும் வார நாட்களில், உள்ளூரிலேயே பலருக்கும் தெரிவிக்க இயலாமல் போய்விட்டது, தமிழர்களின் இருப்பை பதிவுசெய்யும் நோக்கில் நடத்தப்பட்டு விட்டது.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-533047329592496574.post-2777179076681587482010-10-25T13:47:46.695-04:002010-10-25T13:47:46.695-04:00இதெல்லாம் நடக்குறதுக்கு முன்னாடியே, பக்கத்து ஊர்ல ...இதெல்லாம் நடக்குறதுக்கு முன்னாடியே, பக்கத்து ஊர்ல இருக்குறவங்களுக்கும் தாக்கல் சொல்லணும்....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com